அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  வருடாந்த பொதுக் கூட்டம்  எதிர் வரும் 2014.11.01 சனிக்கிழமை  கல்முனை அல் -பஹ்ரியா மகா வித்தியாலயத்தில்  முற்பகல் 10.00 மணிக்கு நடை பெறவுள்ளது .

சம்மேளனத்தின் தலைவர்  கலா பூசணம்  மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடை பெறவுள்ள  வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய நிருவாகிகள் தெரிவும் ,தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டு  பகற்  போசனத்துடன்  அங்கதவர்களுக்கான  பரிசளிப்புடனும் ,கெளரவிப்புக்களுடனும்  கூட்டம் நிறைவு பெறும் என சம்மேளனத்தின்  செயலாளர்  ஐ.எல்.எம்.ரிஸான்  தெரிவித்துள்ளார் 

கருத்துரையிடுக

 
Top