கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன  தலைமையில் கடந்த 06.10.2014 மகரகம  தேசிய கல்வி நிறுவகத்தில் நடை பெற்ற  2014 ஆம் ஆண்டுக்கான  குரு  பிரதீப  பிரபா  விருது  கல்முனை பாண்டிருப்பு  மகா வித்தியாலயத்தில் மூன்று பேருக்கு கிடைத்துள்ளது .

கல்லூரி அதிபர் W .E .அருள்நேசன், ஆசிரியர்களான உலகநாதன் தயாபரன் ,திலகவதி உதயகுமார்  ஆகியோரே குரு  பிரதீப  பிரபா  விருது பெற்றவர்கள் .


கருத்துரையிடுக

 
Top