(சுரேஸ்)
மட்டக்களப்பு வை. எம்.சி.ஏ அமுலாக்கத்தில் இலங்கையில் நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் செங்கலடிபிரதேசசெயலகப்பிரிவில் உள்ள கொம்மாதுறை மேற்கு கிராமத்தில் “பெண்களின் செல்வமும் செல்வாக்கும்”   என்ற கருப்பொருளில் இயங்கிவரும் லெட்சமிகுழுவின் ஏற்பாட்டில் சர்வதேச  சிறுவர்  மற்றும் ஆசிரியார்  தினநிகழ்வு  கொம்மாதுறை விநாயகர்  வித்தியாலயத்தில் அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர் எம்.பிரசாந்தினி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் கௌரவ அதிதியாக சிறுவர்  மேம்பாட்டு இணைப்பாளர்  வீ.குகதாஸ் பொருளாதார  அபிவிருத்தி உத்தியோகத்தார்  ஜே.சுஜாந்தி மற்றும் கிராமமட்டத்தில் உள்ள சமூக ஒருங்கிணைப்பாளர்கள் பெண்கள் தலைமைதாங்கும் மாதர் சங்கக்குழுக்களின் உறுப்பினர்கள் அத்துடன் கிராமமக்கள் பலரும் கலந்துகொண்டனர் .


கருத்துரையிடுக

 
Top