(சுரேஷ் )
 வாழ்வின் எழுச்சி ( திவி நெகும) தேசிய நிகழ்ச்சி திட்டம் 6ம் கட்ட நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு V.தவராஜா  வழிகாட்டலின் பேரில் அரசடி 177H கிராம சேவகர் பிரிவில் உள்ள அரசடி பிள்ளையார் கோவில் வீத்யில் உள்ள வாழ்வின் எழுச்சி திட்ட பயனாளியின் இல்லத்தில் மர நடுகை இடம்பெற்றது 
இந்  நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு R.வித்தீபன் அரசடி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் திருS. மதனகுமார் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர் அதே வேளை அப் பகுதியில் கிராம சேவையாளர் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  சுப்பையா  உட்பட பலர் கலந்து கொண்டனர்  கருத்துரையிடுக

 
Top