யு.எம்.இஸ்ஹாக்

கல்முனை பொலிஸ்  நிலையத்தின்  வருடாந்த பரிசோதனை இன்று 18.01.20123 நடை பெற்றது. பொலிஸ்  தலைமை காரியாலய பொறுப்பதிகாரி  ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலுடன்  கல்முனை உதவி போலிஸ் அத்தியட்சகர்  காமினி தென்னகோன் தலைமையில்  இடம்பெற்ற வருடாந்த நிலைய பரிசோதனையில்  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்  அத்தியட்சகர் மகா கெதர பிரதம அதிகாரியாக கலந்து  பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டதுடன்  களப் பரிசோதனையும் செய்தார்.


கருத்துரையிடுக

 
Top