கல்முனை இஸ்லாமாபாத் வித்தியாலய வித்தியாரம்ப விழா சமீபத்தில் கல்லூரி அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர்  ஏ.ஜுனைதீன்  கலந்து கொண்டு சிறப்பித்தார்
(படங்கள் இணைப்பு)


கருத்துரையிடுக

 
Top