கல்முனை தமிழ் உப பிரதேச செயலக விடயம் தொடர்பாகவும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலை தொடர்பாகவும் பாராளுமன்ற உருப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிக் குழுச் செயலாளருமான ஏ.எம் பறக்கத்துல்லாவும் கலந்து கொண்டார்.

கருத்துரையிடுக

 
Top