எமது கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு செய்தி அனுப்ப ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறைக்குள் நுழைவதற்கு ஆர்வமாக உள்ளவர்கள்  தங்களின் பெயருடன் செய்திகளை அனுப்பி வைத்தால் அதனை இணையத்தில்  பிரசுரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் . 

2014ஜனவரி 01 தொடக்கம் இந்த செய்தி சேவை ஆரம்பிக்கப் படவுள்ளது . செய்திகள் நம்பகமாகவும் உண்மைத்தன்மை நிறைந்ததாகவும்  இருக்கவேண்டும் . முக்கியமான புகைப்படங்கள் அனுப்பப் படும் பட்சத்தில் அதனையும் பிரசுரிக்க ஆயத்தமாகவுள்ளோம் . புனைபெயரில் செய்தி அனுப்புவதை தவிர்த்து  சொந்தப் பெயரில் அனுப்புவதற்கு முயற்சியுங்கள் . கல்முனை பிரதேச செய்தியாளர்களுக்கும்  ஆர்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப் படும் .வெளிநாடுகளில் வதியும் கல்முனை வாசிகளும் எமக்கு தகவல்களை அனுப்பலாம் .

Full Name :

Email Address :

Mobile No :

ஆகிய தகவல்களுடன்  kalmunainews1@myway.com  என்ற முகவரிக்கு  30.12.2013க்கு முன்னர் அனுப்பிவைக்கவும் 


கருத்துரையிடுக

 
Top