கல்முனை  பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட இனிய விழாக்கள்  நிகழ்வு சனிக்கிழமை  கல்முனை  பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் கல்முனை  பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன் நிகழ்வில் கல்முனை  பிரதேச செயலகத்தில் கடமையாற்றி  பதவி உயர்வு பெற்ற  , ஓய்வுபெற்ற  மற்றும் இடம்மாற்றம் பெற்று சென்றோர்கள் கௌரவிக்க பட்டதுடன்  கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது .கருத்துரையிடுக

 
Top