நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர்  பாட சாலை கலை விழா -2012
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர் பாட சாலை கலை விழா -2012

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர்  பாட சாலை  வருடாந்த கலை விழா கடந்த 25.11.2012ஆந்  திகதி நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்...

மேலும் படிக்க »
பிற்பகல் 9:05

கிழக்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள திணைக்களங்களுக்கு 15 மாகாண சபை உறுப்பினர்களை நியமனம் செய்தல்அமைச்சரவை தீர்மானம்!
கிழக்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள திணைக்களங்களுக்கு 15 மாகாண சபை உறுப்பினர்களை நியமனம் செய்தல்அமைச்சரவை தீர்மானம்!

-முஹமது  இஸ்ஹாக் - கிழக்கு மாகாண சபை அமைச்சரவைக் கூட்டம் 22.11.2012 ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் தலைமையி...

மேலும் படிக்க »
முற்பகல் 5:25

கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசலில்ஜனாதிபதியின்இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டுதுஆ பிரார்த்தனை
கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசலில்ஜனாதிபதியின்இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டுதுஆ பிரார்த்தனை

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு,  கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை மற்றும் விசேட...

மேலும் படிக்க »
பிற்பகல் 7:43

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்!
இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்!

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நாளை 22ம் திகதி வியாழனன்று சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைக் ...

மேலும் படிக்க »
பிற்பகல் 6:39

13வது திருத்தச் சட்டத்திற்குப் பதிலாக உருவாகும் 19ம் திருத்தச் சட்டம்
13வது திருத்தச் சட்டத்திற்குப் பதிலாக உருவாகும் 19ம் திருத்தச் சட்டம்

  By: M.I.M.S. Anwar gpujk ePjpaurH rpwhzp gz;lhuehaf;fhitg; gjtp ,wf;Ftjw;fhd cj;juT gj;jpuk; ghuhSkd;wj;jpy; rku;g;gpf;fg;gl;L ,f...

மேலும் படிக்க »
பிற்பகல் 6:28

செல்வாக்கு சரிந்து வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
செல்வாக்கு சரிந்து வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

By: M.I.M.S. Anwar இலங்கையில் கடந்த காலங்களில் அதாவது 1983ம் ஆண்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின்னர் அரச-தமிழ் தரப்பினர்களுக்கிடையி...

மேலும் படிக்க »
பிற்பகல் 5:49

வடக்கு ,கிழக்கு மக்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் பிறப்பு ,இறப்பு சான்றிதழ்கள்!
வடக்கு ,கிழக்கு மக்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் பிறப்பு ,இறப்பு சான்றிதழ்கள்!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை ஒரு மணித்தியாலத்திற்குள் வழங்கும் நாடளாவிய வே...

மேலும் படிக்க »
பிற்பகல் 5:44

100 000வாசகர்களுக்கு வாழ்த்துக்கள்
100 000வாசகர்களுக்கு வாழ்த்துக்கள்

கல்முனை நியூஸ்  இணையதளத்தை 100000 வாசகர்கள் இன்றுடன் பார்வையிட்டுள்ளனர்  அவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள் 

மேலும் படிக்க »
பிற்பகல் 5:26

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளராக மொஹான் சமரநாயக்க!
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளராக மொஹான் சமரநாயக்க!

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட ஊடகவியலாளரான மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தல...

மேலும் படிக்க »
முற்பகல் 12:12

கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு புதிய அதிபராக யு.எல்.அப்துல் முபாரக்நியமனம்
கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு புதிய அதிபராக யு.எல்.அப்துல் முபாரக்நியமனம்

 கல்முனை நகரில் பிரபல்யமான பெண்கள் பாடசாலையான கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூ ரிக்கு பொருத்தமான அதிபர் ஒருவரை விண்ணப்பம் கோரி நேர்முகப்பர...

மேலும் படிக்க »
பிற்பகல் 11:58

கல்முனை வர்த்தகர் மின்சாரம் தாக்கி மரணம்
கல்முனை வர்த்தகர் மின்சாரம் தாக்கி மரணம்

கல்முனை வர்த்தகர் மின்சாரம் தாக்கி மரணமான  சம்பவம் இன்று கல்முனையில் இடம் பெற்றுள்ளது .சம்பவத்தில் மரணமானவர் நட்பிட்டிமுனையை சேர்ந்த 62  ...

மேலும் படிக்க »
பிற்பகல் 10:08

அரச ஊழியர்களுக்கு அதிகரித்த கொடுப்பனவு ஜனவரியில்
அரச ஊழியர்களுக்கு அதிகரித்த கொடுப்பனவு ஜனவரியில்

வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 750 ரூபா 2013 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழி யர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் கொடு...

மேலும் படிக்க »
முற்பகல் 7:21

நற்பிட்டிமுனையில் மாடுகள் பல திடீர் இறப்பு
நற்பிட்டிமுனையில் மாடுகள் பல திடீர் இறப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்திலுள்ள அஷ்ரப் விளையாட்டு மைதானத்துக் கருகில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் இன்று காலை ...

மேலும் படிக்க »
பிற்பகல் 7:58
 
Top