கலைக்கப்பட்ட கிழக்கு- சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபை தேரதலுக்கான வேட்பு மனுக்களை எதிர்வரும் ஜூலை 12 தொடக்கம் 19ம் திகதிவரை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு- வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண  சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டமை தெரிந்ததே.

கருத்துரையிடுக

 
Top