பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் காலை உணவில் கோழி முட்டை ஒன்றையும் உள்ளடக்கும் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டையுடனான காலை உணவு வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த பணிப்புரை நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top