கல்முனை மாநகர சபையில் 16 ஊழியர்களுக்கு நிரந்தர  நியமனம்
கல்முனை மாநகர சபையில் 16 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக கடமையாற்றிய 16 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று  கல்முனை மாநகர சபையி...

மேலும் படிக்க »
பிற்பகல் 4:38

கல்முனை குடியை  சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர்காலமானார்
கல்முனை குடியை சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர்காலமானார்

சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் இலங்கை நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெதர்லாந்தில் காலமானார்.  கல்முனையை...

மேலும் படிக்க »
பிற்பகல் 8:32

கல்முனை மாநகர சபையில் உள்ள வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப்  பரீட்சை
கல்முனை மாநகர சபையில் உள்ள வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப் பரீட்சை

கல்முனை மாநகர சபையில் உள்ள பதினாறு வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப்  பரீட்சை நடைபெற்றது .

மேலும் படிக்க »
பிற்பகல் 5:25

கல்முனை பள்ளி வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு!
கல்முனை பள்ளி வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு!

அரசாங்கத்தின் கமநெகும எனும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை பள்ளி வீதியை கொங்கிறீட் பாதையாக அபிவிருத்தி செய...

மேலும் படிக்க »
பிற்பகல் 10:10

காத்தான்குடி பிரதானவீதியில் பாரிய விபத்து
காத்தான்குடி பிரதானவீதியில் பாரிய விபத்து

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்திற்கு முன்னால் இடம் பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் கணவன்...

மேலும் படிக்க »
பிற்பகல் 9:50

ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை!
ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை!

அமைச்சர் மஹிந்த சமரசிங்க. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய வேண்டாமென இந்தப் பிரேரணையை முன்வைத்த நாடுகளுக்கே கூறினேன். சர்வதேச சம...

மேலும் படிக்க »
பிற்பகல் 9:36

கல்முனை மாநகர சபை வெற்றிடத்துக்கு நாளை நேர்முக பரீட்சை
கல்முனை மாநகர சபை வெற்றிடத்துக்கு நாளை நேர்முக பரீட்சை

கல்முனை மாநகர சபையில் உள்ள பதினாறு வெற்றிடங்களுக்கு நாளை நேர்முகப்  பரீட்சை நடை பெறவுள்ளது.  இந்த பதினாறு வெற்றிடதுக்கும் நூற்றி ஏழு விண்...

மேலும் படிக்க »
பிற்பகல் 9:16

இலங்கைக்குஅமெரிக்க புதிய தூதுவராகமிஷேல் சிஸன்
இலங்கைக்குஅமெரிக்க புதிய தூதுவராகமிஷேல் சிஸன்

இலங்கைக்கும் மாலைதீவுக்குமான புதிய தூதுவராக வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரியான மிஷேல் சிஸன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால்...

மேலும் படிக்க »
பிற்பகல் 9:02

மக்கள் பிரதிநிதிகளுக்கு உலமா சபை பாராட்டு
மக்கள் பிரதிநிதிகளுக்கு உலமா சபை பாராட்டு

சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்ளை கௌரவிக்கும் நிகழ்...

மேலும் படிக்க »
பிற்பகல் 8:59

சம்பத் வங்கி 25 ஆண்டு விழா கல்முனையிலும் நிகழ்வு
சம்பத் வங்கி 25 ஆண்டு விழா கல்முனையிலும் நிகழ்வு

சம்பத் வங்கி 25 ஆண்டு விழா நிகழ்வுகள்  கல்முனை கிளையிலும் முகாமையாளர் திரு .டேவிட் நிதர்சன் தலைமையில் நடை பெற்றது .வாடிக்...

மேலும் படிக்க »
பிற்பகல் 10:15

உஸ்ணத்தை தாங்கும் வெள்ளரி
உஸ்ணத்தை தாங்கும் வெள்ளரி

கல்முனை பகுதியில் வெள்ளரிப் பழ விற்பனை அதிகரித்துள்ளது உஷ்ணம் காரணமாக மக்கள் பழங்களில் நாட்டத்தை காட்டுகின்றனர் கூடுதலாக வெள்ளரிப்பழம் வி...

மேலும் படிக்க »
பிற்பகல் 3:49

கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் கல்முனையில்
கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் கல்முனையில்

mjpNkjF [dhjpgjp k`pe;j uh[gf;\ mtu;fspd; vz;zg;gb 'fkneFk' Ntiyj;jpl;lj;Jld; ,ize;J nghUshjhu mgptpUj;jp mikr;ru; g\py; uh...

மேலும் படிக்க »
பிற்பகல் 11:31

மாணவர்களுக்கு கோழி முட்டை
மாணவர்களுக்கு கோழி முட்டை

பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் காலை உணவில் கோழி முட்டை ஒன்றையும் உள்ளடக்கும் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்த...

மேலும் படிக்க »
பிற்பகல் 8:07

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

அதாவது மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்து விடும். அந்த வகையில் உலகில் இடம் பெற்ற மெய்...

மேலும் படிக்க »
பிற்பகல் 10:12

ஜெனீவா பிரேரணைக்கு  ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகளின் விபரம்
ஜெனீவா பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகளின் விபரம்

அமெரிக்காவின் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் இந்தியா, சிலி, கொஸ்டாரிக்கா, கௌதமாலா, மெக்ஸிகோ, பெரு, உருகுவே, ஆஸ்திரி...

மேலும் படிக்க »
பிற்பகல் 9:20

கல்முனை அபிவிருத்தியில் பின் நோக்கி நிற்கின்றது என்று யாரும் குறிப்பிட முடியாது
கல்முனை அபிவிருத்தியில் பின் நோக்கி நிற்கின்றது என்று யாரும் குறிப்பிட முடியாது

ஹரீஸ் எம்.பீ  கல்முனை மாநகரின் வர்த்தக அடையாளம் இந்த நாட்டின் வரலாற்றோடு மிகவும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். எமது பிரதேசம் அபிவிருத...

மேலும் படிக்க »
பிற்பகல் 9:48

கல்முனை ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம்
கல்முனை ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம்

கல்முனை கட்டயடியில்இன்று மதியம்  இடம் பெற்ற ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம் அடைந்து கல்முனை அஷ்ரப் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் ...

மேலும் படிக்க »
பிற்பகல் 1:56

கல்முனை மேயர் மீது குற்றச்சாட்டுஅமிர்தலிங்கத்திற்கு மேயர் சாட்டை
கல்முனை மேயர் மீது குற்றச்சாட்டுஅமிர்தலிங்கத்திற்கு மேயர் சாட்டை

பிரதேச அபிவிருத்தியில் தமிழ்ப்பகுதி புறக்கணிப்பு கல்முனை மேயர் மீது குற்றச்சாட்டு பிரதேச அபிவிருத்தி நட வடிக்கைகளின் போது கல் முனை...

மேலும் படிக்க »
முற்பகல் 7:37

கல்முனை அஷ்ரப் வைத்திய சாலைக்கு சனிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் யு.ஏ.மென்டிஸ்விஜயம்
கல்முனை அஷ்ரப் வைத்திய சாலைக்கு சனிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் யு.ஏ.மென்டிஸ்விஜயம்

கல்முனை அஷ்ரப் வைத்திய சாலைக்கு  சனிக்கிழமை      விஜயம்   செய்த  சு காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் யு.ஏ.மென...

மேலும் படிக்க »
முற்பகல் 7:10
 
Top