இவர் தான் உலகின் குள்ளமான மனிதராக உள்ளார். 72 வயதான Chandra Bahadur Dangi என்று அழைக்கப்படும் நேபாளி தான் இவர்.
56 சென்டிமீட்டர்கள் அல்லது 22 இன்சிகள் தான் இவரின் உயரம். விரைவில் இவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உலகின் குள்ளமான மனிதராக இடம்பிடிக்கப் போகின்றார்.
அதற்கு முதல் அவரை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
தான் உலகில் புகழ் பெற்ற நபராக வரப் போவதாகவும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று எல்லோருடனும் பேசிப்பழக ஆசையாக உளதாகவும் தெரிவித்துள்ளார் அந்த குள்ள மனிதர்.

கருத்துரையிடுக

 
Top