மேற்குலக நாடுகளை அராஜகத்தை கண்டித்து தாய் நாட்டை காக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்றும் கல்முனையில் இடம் பெற்றது . பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்,கல்முனை மாநகர் முதல்வர் சிராஸ் மீரா சாஹிப்,மாகான சபை உறுப்பினர் துல்சான் ஆகியோரின் பங்களிப்புடன் காமுனை ,சாய்ந்தமரு வாழ் பொதுமக்களும்,கல்முனை மாநகர் சபை உறுப்பினர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கல்முனை நகர்வரை சென்று முடிவடைந்தது, இன்றைய தினம் சாய்ந்தமருது,கல்முனை பிரதேச வர்த்தக நிலையங்கள் முற்றாக அடைக்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடை பெற்றது.

கருத்துரையிடுக

 
Top