கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல் நிகழ்வு நேற்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடை பெற்றது.

இதில் கல்முனை குடி 01 ,02 ஆகிய கிராம சேவை பிரிவு குழுக்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கப் பட்டது  

கருத்துரையிடுக

 
Top