ஜவாத் , ஜெமீல் அறிவிப்பு கல்முனை மாநகர அபிவிருத்திக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் 350 மில்லியன் ரூபா ஒதுக்க முடியாது என கிழக்கு மா...
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று ச...
கல்முனை மாநகர பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய 443 மில்லியன் ரூபா
கல்முனை மாநகர பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய 443 மில்லியன் ரூபா இன்று அம்பாறையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜ பக்ச தலைமையில்...
பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும்
பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப...
சகல எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை வெற்றிபெறும் !
ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் மகிந்த சமர சிங்க நேற்று மாலை உரையாற்றிய படம்
கல்முனையில் இன்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
மேற்குலக நாடுகளை அராஜகத்தை கண்டித்து தாய் நாட்டை காக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்றும் கல்முனையில் இடம் பெற்றது . பாராளுமன்ற உற...
கல்முனையில் இன்று கண்டன பேரணி!
இலங்கைக்கு எதிராக மனித உரிமை என்ற போர்வையில் ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து இன்று நாடு முழுவதில...
பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று வரவேற்றுள்ளார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
ஜெனிவாவில் நாளை ஆரம்பிக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள ம...
சாப்பு சட்டம் பிரிவினைக்கு வழி வகுக்கக் கூடாது
வர்த்தகர் சங்கம் அறிக்கை “கல்முனையில் சாப்புச் சட்டத்தினைநடைமுறைப்படுத்தும் விடயத்தில் முஸ்லிம்களுக்குவெள்ளிக்கிழமையும்,தமிழர்களுக...
சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல் நிகழ்வு நேற்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்...
அரசியல் நோக்கமே மாநகர சபை உறுப்பினர் முபீதின் அறிக்கை என செய்தியாளர்களிடம் தெரிவிப்பு
அரசியல் நோக்கமே மாநகர சபை உறுப்பினர் முபீதின் அறிக்கை என செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.முபீ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கல்முனை ஒருபோதும் அபிவிருத்தி காணக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுள் காணப்படுகின்ற உட்பூசல் காரணமாக பாதிக்கப்படுகின்றவர்கள் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந் மக்களே. இதற்கான முழ...
கல்முனை பிரதேச செயலக பிரிவில்மண்ணெண்ணெய் மானிய அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வு
அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகரீதியாக மண்ணெண்ணெய் பயன்படுத்தும் வறிய குடும்பங்களுக்கான மாதாந்த மண்ணெண்ணெய் மானிய அட்டைகள் விநி...
ஒபாமாவின் ஆலோசகர் இஸ்ரேல் விரைவு
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருகிறது என அமெரிக்கா, மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ஈரான் மறுத்து வருகிறது. இந்நி...
உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்! (ஆச்சரியப் படங்கள் இணைப்பு)
இவர் தான் உலகின் குள்ளமான மனிதராக உள்ளார். 72 வயதான Chandra Bahadur Dangi என்று அழைக்கப்படும் நேபாளி தான் இவர். 56 சென்டிமீட்டர்கள...
மு.காவுக்குள் மீண்டும் குழப்பம்! அதாவுல்லா பக்கம் தாவுகின்றார் முக்கிய பிரமுகர்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அதி உயர்பீட உறுப்பினருமான யூ.எல். உவைஸ் தேசிய காங்கிரஸ் கட்சியில் இண...
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் புரியச் செல்பவர்களுக்கு இலவச மொபிடெல் 'சிம்"!
மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் ஒருவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று ...
சேனைகுடியிருப்பு கமநல வங்கி சேவைஆரம்பித்து வைக்கப்பட்டது
சேனைகுடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் கமநல வங்கி வெள்ளிக்கிழமைகமநல சேவை அபிவிருத்தி குழு தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில்...
மக்களை ஏமாற்றுகிறார்கள்
எந்தவொரு இணக்கத்திற்கும் வரமுடியாது 10 வருடங்களுக்கும் மேலாக தொடரும் பேச்சுவார்த்தை? TNA - SLMC தொடர் சந்திப்பு குறித்து மக்கள் அதிரு...
பட்டப் பகலில் நேற்று கல்முனையில் கொள்ளை
கல்முனை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பட்டப் பகலில் நேற்று கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. வெள்ளிகிழமை காலை பத்து மணிக்கு ம...
மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் !
நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பம் - மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரண தி...
கல்முனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் நற்பிட்டிமுனை மைதானத்தில் கொட்டப்படுவதால் மக்கள் அசௌகரியம்!
கல்முனை மாநகர சபை பிரிவிலுள்ள நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்க விளையாட்டு மைதானத்தில் மாநகர சபை பிரிவில் சேகரிக்கப்படும் குப்பை கூழங்கள் கொட...
வீதி உடன் திருத்தம் மக்கள் நன்றி தெரிவிப்பு
fy;Kid mypahu; tPjpapy; cs;s my;-kp];gh`; Kd;gs;sp Kd;ghf cs;s tPjp fy;Kid khefu Kjy;tu; fyhepjp vk;.rpwh]; kPuhrh`pgpd; topfhl;lypy; Fw...
இந்தியாவில் கரை ஒதுங்கிய கல்முனை மீனவர்கள் நாடு திரும்பி உள்ளனர்
தென் இந்திய மீனவர் சமூகத்தினரால் காப்பற்றப்பட்ட கல்முனையை சேர்ந்த நான்கு மீனவர்கள் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். இம் மீனவர்க...