கல்முனை மாநகர சபையின் முதல்வர் மற்றும் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது சீ பிறீஸ் ஹோட்டலில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களது ஏற்பாட்டில் நடை பெற்றது.
இங்கு தேர்காலத்தின்போது உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மனக்கசப்புக்களை மறந்து கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அணைவரும் உழைக்குமாறு பா.உ வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துரையிடுக

 
Top