15 வாகனங்களை மோதி சரக்கு லொறி விபத்து
15 வாகனங்களை மோதி சரக்கு லொறி விபத்து

ஆட்டோவை மோதிவிட்டு தப்பிசென்ற லொறி மீண்டும் விபத்தில் சிக்கியது கல்முனை, அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் மாளிகைக்காடு பிரதேசத்தி...

மேலும் படிக்க »
முற்பகல் 5:45

சேனைகுடி கணேசா மாணவிகளுக்கு பாராட்டு
சேனைகுடி கணேசா மாணவிகளுக்கு பாராட்டு

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள சேனை குடி கணேச மகாவித்தியாலயத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த  இருமானவிகளுக்கு கல்லூரி அதிபர் கே.சந்த...

மேலும் படிக்க »
பிற்பகல் 10:26

உள்ளூராட்சி  மன்றங்களுக்கான  தபால் வாக்களிப்பு இன்று
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்களிப்பு இன்று

u எதிர் வரும்  எட்டாம் திகதி  நடை பெறவுள்ள  உள்ளூராட்சி மன்றங்களுக்கான  தபால் மூல  வாக்களிப்பு  தேர்தல் நடை பெறும் அன...

மேலும் படிக்க »
முற்பகல் 10:45

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சந்திப்பு; கல்முனை அபிவிருத்திக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சந்திப்பு; கல்முனை அபிவிருத்திக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி

கல்முனை மாநகர பிரதேசங்களை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் ...

மேலும் படிக்க »
முற்பகல் 5:37

தேசிய காங்கிரசின் தேர்தல் செயலகம்  நட்பிட்டிமுனையில் திறந்து வைப்பு
தேசிய காங்கிரசின் தேர்தல் செயலகம் நட்பிட்டிமுனையில் திறந்து வைப்பு

எதிர் வரும் எட்டாம் திகதி நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தேர்தல் செயலகம் நட்பிட்டிமுனையி...

மேலும் படிக்க »
பிற்பகல் 10:24

விசர் நாய் கடியால் வருடாந்தம் 2000 பேர் பாதிப்பு!
விசர் நாய் கடியால் வருடாந்தம் 2000 பேர் பாதிப்பு!

இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம் இலங்கையில் வருடாந்தம் 2000 பேர் விசர்நாய்க்கடிக்கு இலக்காகின்றனர்.  விசர் நாய்க்கடிக்...

மேலும் படிக்க »
பிற்பகல் 6:29

பள்ளிவாசல் கதீப், முஅத்தின்மார்களின் நலன் பேண விஷேட திட்டம்; நீதி அமைச்சு பரிசீலித்து வருகிறது என்கிறார் ரவூப் ஹக்கீம்
பள்ளிவாசல் கதீப், முஅத்தின்மார்களின் நலன் பேண விஷேட திட்டம்; நீதி அமைச்சு பரிசீலித்து வருகிறது என்கிறார் ரவூப் ஹக்கீம்

பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கும் இமாம் மற்றும் கதீப் ஆகியோருக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று பற்றியும், பேஷ் இமாம் போன்றோருக்க...

மேலும் படிக்க »
பிற்பகல் 6:21

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்
நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதத்தில் உலகவாழ் அனைத்து இந்துக்களாலும்  கொண்டாடப்படும் ஒன்பது நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரி  என...

மேலும் படிக்க »
பிற்பகல் 6:01

வேலையற்ற பட்டதாரிகள் மருதமுனையில் போராட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் மருதமுனையில் போராட்டம்

மருதமுனையைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்ட...

மேலும் படிக்க »
பிற்பகல் 5:53

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வாரா? - முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளா சவால்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வாரா? - முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளா சவால்.

கல்முனை   மாநகர   சபைத்தோ்தலில்   ஸ்ரீ   லங்கா   முஸ்லிம்   காங்கிரஸ்    வெற்றி   பெற்றால்   கிழக்கு மாகாண   சுகாதார   அமைச்சா்   எம...

மேலும் படிக்க »
பிற்பகல் 2:28

தபால் மூல வாக்கெடுப்பு நாளையும் நாளை மறுதினமும்
தபால் மூல வாக்கெடுப்பு நாளையும் நாளை மறுதினமும்

23 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு  நாளையும்(29) நாளை மறுதினமும்(30) இடம்பெறவுள்ளது. 17 மாநகர சபை, 1 நகர...

மேலும் படிக்க »
பிற்பகல் 2:20

காங்கிரஸ் இல்லையென்றால்
காங்கிரஸ் இல்லையென்றால்

= yq;fh K];ypk; fhq;fpu]; vd;id Ntl;ghsuhf mq;fPfupf;ftpy;iy. ,jdhNyNa ehd; If;fpa Njrpa fl;rpapy; Ntl;ghsuhfg; Nghl;bapLfpd;Nwd; vd fy...

மேலும் படிக்க »
முற்பகல் 10:46

வறிய மாணவர்களுக்கு சிசுதிரிய புலமை பரிசு
வறிய மாணவர்களுக்கு சிசுதிரிய புலமை பரிசு

கல்முனை பிர தேச செயலக பிரிவில் இனம் காணப்பட்ட கல்வி கற்க்கும் வறிய மாணவர்கள் முப்பது பேருக்கு கல்முனை பிர தேச செயலக சமுர்த்தி சமூக அபிவி...

மேலும் படிக்க »
முற்பகல் 6:50

அமைச்சர் விமல் வீரவன்ச கல்முனைக்கு விஜயம்
அமைச்சர் விமல் வீரவன்ச கல்முனைக்கு விஜயம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்ச அம்பாறை, கல்முனை, சாய்ந்தமருது பகுதிகளுக...

மேலும் படிக்க »
பிற்பகல் 6:47

சாதனைக்கு என் தந்தைதான் காரணம்
சாதனைக்கு என் தந்தைதான் காரணம்

வெளி ரியுசன் வகுப்புகள் எதற்கும் சென்று கல்வி கற்காமல்தான் நான் அல்லாஹ்வின் அருளால்  சித்தியடைந்தேன் என கல்முனை கல்வி  வலயத்திற்க...

மேலும் படிக்க »
பிற்பகல் 6:00

கல்முனையில் கடலரிப்பு மக்கள் அச்சம்
கல்முனையில் கடலரிப்பு மக்கள் அச்சம்

கல்முனை பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.இதனால பல சேதங்களும  ஏற்ப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக நிலவும் கடல் கொந்த...

மேலும் படிக்க »
பிற்பகல் 1:02

தேர்தல்கள் தொடர்பில் 75 பேர் கைது: 64 முறைப்பாடுகள்
தேர்தல்கள் தொடர்பில் 75 பேர் கைது: 64 முறைப்பாடுகள்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற  வன்முறைச் சம்பவங்களிடன் தொடர்புடைய 75 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்...

மேலும் படிக்க »
பிற்பகல் 2:37

மு. கா வின் ஸ்தாபகப் பூமியில்அபிவிருத்தி நடைபெறவில்லையே
மு. கா வின் ஸ்தாபகப் பூமியில்அபிவிருத்தி நடைபெறவில்லையே

அமைச்சர் ரிசாத்  கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சபையைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள்...

மேலும் படிக்க »
முற்பகல் 12:34

மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு தினம்
மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு தினம்

cs;Suhl;rp khfhz rigfs; mikr;ru;  A.L.M. mjhTy;yhtpd; jiyikapyhd Njrpa fhq;fpu]; Vw;ghl;by; New;W nts;spf;fpoik ku;`Pk;  M.H.M. m\;ug...

மேலும் படிக்க »
பிற்பகல் 10:56

கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய 32 வது வருடாந்த திரு  விழா
கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய 32 வது வருடாந்த திரு விழா

கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய 32 வது வருடாந்த திரு  விழா இன்று ஞாயிறு காலை சிறப்பாக நடை பெற்று முடிந்தது. கடந்த ...

மேலும் படிக்க »
பிற்பகல் 10:48
 
Top