கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முத்திங்கள் வெளியீடான சுகி சஞ்சிகையின் 2வது இதழ் வெளியீட்டு விழா வைத்திய அத்தியட்சகர் டாக்டர் றகுமான் தலைமையில் வைத்தியசாலையில்   கடந்த செவ்வாயன்று   நடைபெற்றது.   அங்கு  முதற்  பிரதிகளை டாக்டர் றகுமான் கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா டாக்டர் ஜெமீல் ஆகியோர் வழங்கி வைப்பதையும் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர்  பாறுக் அமர்ந்திருப்பதையும்கலந்துகொண்டவர்களையும்    படங்களில் காணலாம்

கருத்துரையிடுக

 
Top