கல்முனையில் இருந்து  சர்வமத தலைவர்களின் சமாதான  பாத யாத்திரை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இப்பாத யாத்திரையில் நாட்டின் பல பாகங்களில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட மத தலைவர்கள் இந்த யாத்திரையில்  கலந்து கொண்டனர்.

கல்முனையில் இருந்து  ஆரம்பிக்கப்பட்ட இப்பாத யாத்திரை மட்டக்களப்பு வரை செல்லும் என கல்முனை சுபத்திரா ராமைய விகாராதிபதி ரண்முத்து கல  சங்கரதின தேரர் கல்முனை இணைய தளத்திற்கு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top