கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை முன்னாள் அதிபர்  பொன் முருகையாவுக்கு   கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமைல் நேற்று பிரியாவிடை வைபவம் நடாத்தப்பட்டது. இவ்வைபவத்தில் கல்முனை பிரதேச கல்விமான்கள் ,புத்தி ஜீவிகள் , கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கல்முனை நகரில் இருந்து பேண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்ட  முன்னாள் அதிபர் பாராட்டி  கௌரவிக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

 
Top