1.  சமல் ராஜபக்ஷ -  சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

மேலும் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்  இருவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவும் பங்குபற்றியிருந்தார்.
2.  எஸ். பி. திஸாநாயக்க -  நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்
\
3. பவித்ரா வன்னியாரச்சி -  பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கருத்துரையிடுக

 
Top