“உதிரம் கொடுத்து பிறர் உயிர்காப்போம” எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம் நேற்று(06.05.2018) ஞாயிற்றுக் கிழமை சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் பள்ளிவாயலின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்வில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணிபுரியும் டாக்டர் ஏ.எச்.எம். ரிஷ்வி மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுவதையும் ஆண், பெண் என இருபாலாரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதையும் படங்களில் காணலாம்.


படமும் தகவலும்: ஏ.முஹம்மத் பாயிஸ்

கருத்துரையிடுக

 
Top