கண்டியில் இனவன்முறை இடம்பெற்ற பிரதேசங்களிலுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று  (10) கண்டி பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கலவரம் காரணமாக  திகன மற்றும் கென்கல்ல ஆகிய நகர்களில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் பார்வையிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துரையிடுக

 
Top