பாராளுமன்ற விசேட அமர்வு எதிர்வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்டவிருப்பதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் இம்மாதம் 23 ஆம் திகதி கூடவிருந்தமை குறிப்பிடத்தக்கது 

Post a Comment

 
Top