அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22ம் திகதி தேர்தல் அலுவலகங்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

ஏனைய தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ம் 26ம் திகதிகளில் இடம்பெறவிருப்தாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறினார்

கருத்துரையிடுக

 
Top