கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 9 கட்சிகளும் 6 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தன. இவற்றில் 2 சுயேற்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டன.வேட்பு மனு தாக்கலுக்காக  அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு  வருகை தந்த  அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் 
கருத்துரையிடுக

 
Top