பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா நிகழ்ச்சி  நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.12.2017) பாணந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாணத்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜகத் அங்ககே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இஸட்.ஏ.எம்.அஸ்வர் ஜே.பி. மற்றும் அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம்.சல்மான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்களின்  கலை  நிகழ்வுகளும்  அரங்கேற்றப் பட்டன 
கருத்துரையிடுக

 
Top