கிழக்கு மாகாண இலக்கிய விழாவில்  தமிழ்  இலக்கியப் பனி புரிந்தமைக்காக  "வித்தகர் விருது " பெற்ற  சுப்பிரமணியம் அரசாரத்தினம் அவர்களைப்  பாராட்டும்  விழா  நாளை (09) கல்முனையில் நடை பெறவுள்ளது.

ஓய்வு நிலை கோட்டைக்கல்வி அதிகாரி பொன் செல்வநாயகம் தலைமையில் கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில்  நாளை காலை 9.30 மணிக்கு இப்பாராட்டு விழா நடை பெறவுள்ளது.

Post a Comment

 
Top