அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நோன்பு திறக்கும் சமய வழிபாடு இன்று  வியாழக்கிழமை அட்டாளைச் சேனை ஒஸ்ரோ மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் தலைமையில் நடை பெற்றது.
அட்டாளைச்  சேனை  ஆசிரியர் பயிற்சி கலாசாலையின்  பீடாதிபதி மௌலவி ஏ.சி.எம்.சுபைர்  விசேட உரை நிகழ்த்தினார் .
இப்தார் நிகழ்வில் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் சம்மேளன உறுப்பினர்களான ஊடகவியலாளர்களும்  கலந்து சிறப்பித்தனர் .Post a Comment

 
Top