கல்முனை அரச கால் நடை வைத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அலுவலக வளாகத்தில் கால்நடை வைத்திய அதிகாரி ஏ.ஜிப்ரி தலைமையில் நடை பெற்ற போது கால்நடை வைத்திய சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டிருப்பதைக் காணலாம்Post a Comment

 
Top