வெள்ளம் மற்றும் மண்சரிவு இடம்பெற்ற பிரதேசங்களை பார்வையிட செல்லவேண்டாம் என்று அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இது மற்றுமொரு அனர்த்த நிலைமையாகும் என்பதினாலும் நிவாரண சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமையக்கூடும் என்பதன் காரணமாக அரசாங்கம் அனர்த்த பகுதிகளை பார்வையிட செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

 
Top