எட்டு பேருக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான   ரூபா 32 கோடி 98 இலட்சம், குறைநிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சர்கள் 06 பேர், ஆளுநர் ஒருவர், பிரதமரின் செயலாளர் ஒருவர் உள்ளிட்ட 08 பேருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காகவே குறித்த குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top