கல்முனை வலயக் கல்வி அலுவலக சுதந்திர தின விழா 


 கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல் தலைமையில் 69வது சுதந்திர தின விழா நடை பெற்றது .

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சுதந்திர தின விழா 
இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிழ்வுகள் இன்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடை பெற்றது 
வைத்திய அத்தியட்சகர்
டாக்டர்  ஏ.எல்.எப்.ஏ.றஹ்மான் தலைமையில்.ந்டை பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .இதே வேளை இவ்வைத்தியசாலையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு 
 கல்முனை மக்கள் வங்கி கிளையால் வங்கிக்கணக்கு புத்தகங்கள் வழ்ங்கி வைக்கப்பாட்டதுடன் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் மக்கள்  வங்கியின் பிராந்திய உதவி முகாமையாளர் ஏ.அஸீஸ் உட்பட   ஊழியர்களும் கலந்து கொண்டனர் 

கல்முனை பிரதேச செயலக  சுதந்திர தின விழா 

69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏட்பாடு செய்யப்படட நிகழ்வுகள் இன்று (04) கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் கனி தலைமையில் இடம்பெற்றது  

Post a Comment

 
Top