கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றது.

 கல்லூரி அதிபர் ஏ.எல்.ஏ.கமால் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில்  கல்முனை பிரதேச செயலக  திவிநெகும தலமைப் பீட முகாமையாளர்  ஏ.ஆர்.எம்.சாலிஹ் ,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் என்..எம்.நௌசாத்  உட்பட பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள்  பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள்  பரிசாக வழங்கப் பட்டன




கருத்துரையிடுக

 
Top