கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்த  சர்வதேச முதியோர், சிறுவர் தின  நிகழ்வுகள்   பிரதேச செயலக மண்டபத்தில் இன்று  நடை பெற்றது.

திவி நெகும தலமைப் பீட முகாமையாளர்  ஏ.ஆர்.எம் சாலிஹ்  தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.கனி பிரதம அதிதியாகவும் திவிநெகும திணைக்கள அதிகாரிகள் முதியோர்கள்,சிறுவர்கள் என பலரும்  கொண்டனர்.

சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில்  பாடசாலை செல்லும்  50 வறிய  மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள்  வழங்கப் பட்டதுடன்   முதியவர்களும் கெரவிக்கப் பட்டனர் 

Post a Comment

 
Top