பாண்டிருப்பு  ஸ்ரீ வட பத்திர காளி  அம்மன்  ஆலய வருடாந்த தீ மிதிப்பு  இன்று  புதன் கிழமை(14) இடம்   பெற்றது .
மகாபாரத  இதிகாச நாயகர்களான  பாண்டவர்கள் பதி எனப் போற்றப் படும்  அருள் வளமும்  திருவளமும்  நிறைந்து  தெய்வருள்  சக்திகளை  தன்னகத்தே  கொண்டு அருளாட்சி செய்யும்  பாண்டிருப்பு புண்ணிய பதியில்   கோயில் கொண்டு  நாடி வரும்  பக்தர்களுக்கு  வேப்ப மர  நிழலில்  மகா சக்தியாக  விளங்கும் அன்னை ஸ்ரீ  வட  பத்திர காளியம்பாளின்  வருடாந்த உற்சவப் பெரு விழா   செவ்வாய்க்கிழமை (06)  திருக்  கதவு திறத்தலுடன் ஆரம்பமானது 
கருத்துரையிடுக

 
Top