தேசிய வீடமைம்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  முயற்சியில் கல்முனை பிரதேச வறிய குடும்பங்களுக்கு சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (2016/09/10) நடைபெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை முகாமையாளர் AM.இப்ராஹிம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் K.இராஜதுரை ,திவிநெகும தலமைப் பீட  முகாமையாளர் ARM.சாலிஹ்,கிராம சேவை  நிர்வாக உத்தியோகத்தர் A பஸால்.என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

 
Top