தமிழ் தேசியக் கூட்டமைப்பின் EPRLF  மத்திய குழு உறுப்பினர் தோழர்  சிவ சுந்தரம் புண்ணியநாதன்  (கரன்) கொழும்பு லேடன்  வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சை செய்து கொடுள்ளார் .

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி  மாவட்டப் பாராளுமன்ற  உறுப்பினர்  சிவ சக்தி  ஆனந்தன்  வைத்தியசாலைக்கு சென்று  அவரது சுகம் விசாரித்து  உதவியும் வழங்கியுள்ளார் .

இதேவேளை புண்ணியநாதனை அறிமுகம் கொண்டிராத  அமைச்சர்  மனோ கணேசன்  வைத்தியசாலைக்கு  சென்று  அவருக்காக  இரத்தக் கொடை செய்துள்ளார்   

கருத்துரையிடுக

 
Top