ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் 41 பேரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்று வருகிறது.

அதேவேளை மஹிந்த யாப்பா, கெஹலிய ரம்புகவெல்ல, ரோஹித அபேயகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, உட்பட பலர் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துரையிடுக

 
Top