1953 ஆம் ஆண்டு  கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பரினால்   கட்டப்பட்ட
கல்முனை  பட்டின  சபைக்கான  கட்டிடம்  பட்டின சபைக்கும், பிரதேச சபைக்கும்,நகர சபைக்கும் ,மாநகர சபைக்கும் இடம் கொடுத்துள்ளது.

ஆட்சி செய்தவர்கள் மாறினார்கள் தவிர  கட்டிடத்தில் மாற்றம் வரவில்லை . 1953 ஆம் ஆண்டு கட்டிடம்தான் 2016 லும்  சிறிய மாற்றமும்  இல்லாமல் உள்ளது . 
கட்டிடம்  மாறுமோ அல்லது மாறியதோ அல்லது மாறவில்லையோ  அமர்ந்தவர்களின்  நினைவு பெயர் பொறிக்கப் பட்ட  கல்லுகள்  மாறி இருக்கின்றன . 

கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தை சுற்றிவர 08 நினைவுக்கு கல்லுகள்  பொறிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 
கருத்துரையிடுக

 
Top