நற்பிட்டிமுனை  ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பாளர் எம்.எல்.எம்.அன்சார்  மற்றும்  இளைஞர் அமைப்பின்  செயலாளர் ஏ.அர்ஷாத் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளனர் .

கல்முனை தொகுதி  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இளைஞர் அமைப்பாளர்  சீ.எம்.ஹலீமுடன்  இணைந்து  கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுள்ளதாகவும் . கடந்த காலத்தில் தொடர்ந்து  ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏமாற்றப் பட்டு வந்ததாகவும்  அக்கட்சியில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்ததாகவும்  எதிர் காலத்தில் அக்கட்சியின் வெற்றிக்கு  உழைக்கப் போவதாகவும்  எம்.எல்.எம்.அன்சார் தெரிவித்தார் 


கருத்துரையிடுக

 
Top