நட்பிட்டிமுனையில்     ஐக்கிய தேசியக் கட்சி  உறுப்பினர்கள் இருவர்  அகில 
இலங்கை மக்கள்  காங்கிரசில்  இணைந்தமை தொடர்பில்  ஐக்கிய தேசியக்
 கட்சி முக்கியஸ்தரும்   கல்முனை மாநகர சபை  முன்னாள் 
உறுப்பினருமான  ஏ.எச் .எச்.ஏ.நபார் கருத்து தெரிவிக்கையில்  எம்முடன்
  இருந்து  விலகிய இருவரும்  கட்சியின் உத்தியோக பூர்வமான எந்தப் 
பதவியையும் வகிக்காதவர்கள் . கட்சிக்கு  அவப் பெயரை  உண்டாக்கும் 
 வகையில்  தங்களுக்கு தாங்களே  பெயர் சூட்டியுள்ளனர் என்றார் 


கருத்துரையிடுக

 
Top