இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன  நேத்திரா அலைவரிசையில் ஒளிபரப்பாகும்   வெளிச்சம் நிகழ்ச்சியில்   இன்றய நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் ,ஜனநாயக முற்போக்கு முன்னணி தலைவர்  மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் 

இன்று இரவு  நேத்ரா அலைவரிசையில் 10.00 மணிக்கு  ஒளிபரப்பாகும் கருத்துரையிடுக

 
Top