விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (07) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளதால், பிரதி அமைச்சர் ஹரீஸ் பதில் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹ

Labelsரீஸ் கலந்து கொண்டார்


கருத்துரையிடுக

 
Top