ஜனாஸாவை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் 

குருநாகலை தம்புல்லை வீதி தோரயாய பாடசாலை முன்பாக  வீடு வீடாக சென்று ஹதியா கேட்கும் நபர் ஒருவர் பாதையை கடக்கும் போது கெப் வண்டி மோதுண்டு ஸ்தலத்திலே உயிரிளந்துள்ளார்.
குறித்த நபரின் ஜனாஸா குருநாகலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அவரைப்பற்றி அறிந்துகொள்ள எந்த ஆவணமும் அவரிடம் இருக்கவில்லை எனவும், போலீசார் மேலதிக விசாரணைகள்  மேற்கொண்டு வருவதாகவும், பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

 
Top