ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று (15) காலை காலமானார்.
இறக்கும்போது அவருக்கு வயது 74 ஆகும்.
மக்கள் விடுதலை முன்னணியின் நான்காவது தலைவராக செயற்பட்ட அவர், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2014 பெப்ரவரி வரை அக்கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அக்கட்சியிலிருந்து இளைப்பாறி (பிரிந்து) மக்கள் தொழிலாளர் கட்சியினை ஆரம்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top