கல்முனை பிராந்தியத்தில்  போற்றத்தக்க கல்விமானாக விளங்கிய  ஒய்வு பெற்ற முன்னாள் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரும் , கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை முன்னாள் அதிபரும் பிரபல எழுத்தாளருமான  அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியு  அவர்கள்  இன்று  (06) இறையடி சேர்ந்தார் .
நீண்ட  காலமாக நோய் வாய்ப்  பட்டிருந்த அவர் நேற்று  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்  சிகிச்சை பெற்றுவந்த அவர் மரணமடைந்தார் . இறக்கும் போது அவருக்கு வயது 77 ஆகும் .
கருத்துரையிடுக

 
Top