கல்முனை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தராக நற்பிட்டிமுனை அபுல் பஸால் A+ A- Print Email கல்முனை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தராக நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அப்துல் மஜீத் அபுல் பஸால் இன்று (2016/06/15) தனது கடமைகளை பொறுப்பெடுத்து கொண்டார்.
கருத்துரையிடுக